Arya sayesha
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஆர்யா சயீஷா இருவரும் வனமகன் படத்தில் சேர்ந்து நடித்தபோது காதலிக்க துவங்கி பின்னர் காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பெற்றோர் சமத்துடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
arya
கடந்த ஜூலை மாதம் ஆர்யா – சயீஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு மாதங்கள் கழித்து மகளின் பெயரை சயீஷா தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். ஆர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு “அரியானா” என மகளின் பெயரை முதன் முறையாக தெரிவித்துள்ளார். இருந்தும் போட்டோ காட்டியிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…