×

குட்டி பிங்க் உடையில் ஸ்டாபெரியாக மாறிய ஷெரின்.... ப்ப்பாபா செம கிக்கு!

தனுஷ் நடிப்பில் வந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர்.

 

பிக்பாஸ் 3 கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே சொல்லாம்.

பிக்பாஸில் கலந்து கொண்டபோது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், நிகழ்ச்சியின் பாதியிலேயே ஓரளவுக்கு எடை குறைத்திருந்தார்.

தற்போது 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் ஷெரின், “ஒருவருடம் சில 10 கிலோக்கள் குறைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தோற்றத்தை பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது பிங் கலர் டிரெஸ் அணிந்து செம கிக் ஏத்துவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News