நடிகை ஷெரின், தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவரின் போதை ஏற்றும் கண்கள் மற்றும் தாராள மனசை பார்த்து தெலுங்கு, கன்னட படங்களில் வாய்ப்புகள் அதிகம் வந்தன.
Sherin Shringar
நடிகை ஷெரின் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த நிலையில், திடீர் என்று யாரும் எதிர்பாராத விதமாக உடல் கூடி தனது மார்கெட்டை இழந்து, துணை நாயகியாக நடிக்க துவங்கினார்.
பிக் பாஸ் சீஸன் 3 இல் கலந்து கொண்ட நடிகை ஷெரின், தொடர் முழுவதும் குட்டி குட்டி ஆடை அணிந்து ரசிகர்களை உற்சாக படுத்தி வந்தார்.
ஷெரின் தற்போது உடல் எடை குறைத்து, கும் என்று பழைய கிளாமர் தோற்றத்தில் வலம் வருகிறார். இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து தனது “ஜொலிக்கும் கவர்ச்சி” படங்களை வெளியிட்டு வரும் ஷெரின், தனியார் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக “பாவடை தாவணி உடுத்தி” கலந்து கொண்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…