பேயுடன் கில்மா குத்து டான்ஸ் ஆடிய ஷெரின் - முரட்டு வீடியோவை பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார். பிக்பாஸிற்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம் ஆகிவிட்டார். அவ்வப்போது குட்டி பாப்பா போன்று உடை அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்.
அந்தவகையில் தற்போது தம்மாத்துண்டு பாவாடை சட்டையில் தொடை கவர்ச்சியை காட்டி கிளுகிளுப்பான டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். டெக்னாலெஜி உதவியுடன் பேய் போன்ற தனது நியலுடன் ஆட்டம் போட்டுள்ள ஷெரினை பார்த்து " உங்கள விட அந்த பேய் ரொம்ப அழகா இருக்கு" என கமெண்ட்ஸ் செய்து இன்சல்ட் பண்ணியுள்ளனர் நெட்டிசன்ஸ்.