உடம்பு குறைஞ்சுபோச்சு... பாவாடை தாவணியில் பால் நிலா இடுப்பை காட்டிய ஷெரின்!
பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட ட்ரடிஷனல் போட்டோஸ்
Tue, 5 Jan 2021

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் ஷெரின் உடல் எடை குறைத்து படு ஸ்லிமாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது பாவாடை தாவணியில் செம ஷேப்பான ஹிப்பை காட்டி இழுத்துள்ளார்.