Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வைல்ட் கார்டுல ஆச்சும் வாங்களேன்… கருப்பு வெள்ளை கவர்ச்சியில் மயக்கிய ஷில்பா மஞ்சுநாத்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் போட்டோஸ்

d6f0aece8eb87179197f8e2cc3a8c904

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் நடிகை ஷில்பா மஞ்சுநாத் சமீப நாட்களாக படுக்கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பு தேடி வந்தார். அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்து உள்ளே தூக்கி போட திட்டமிட்டது விஜய் டிவி. இதற்காக அம்மணி ரூ 1 கோடி சம்பளமாக கேட்டு அதிரவைத்தார்.

அவ்வளவு பணம் கொடுத்து உங்களுக்கு சான்ஸ் கொடுக்க அவசியமே இல்ல. உன்ன விட  சூப்பரா, நச்சுனு செம ஃபிகரை கம்மி  காசு கொடுத்து உள்ளே கொண்டு வரல என் பேரு பிக்பாஸ் இல்ல என சவால் விட்டு ஷில்பாவை தூக்கிவிட்டு வேறு நடிகைக்கு சான்ஸ் கொடுத்தது விஜய் டிவி.

அம்மணி இந்த வெறுப்பில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இணையவாசிகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது black & white போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அவரின் ஹாட் அழகில் மயங்கிய இணையவாசிகள் அட்லீஸ்ட் வைல்ட் கார்ட் என்ட்ரில ஆச்சும் பிக்பாஸுக்கு வங்க என கோரிக்கை வைத்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by SHILPA MANJUNATH (@shilpamanjunathofficial) on

View this post on Instagram

A post shared by SHILPA MANJUNATH (@shilpamanjunathofficial) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top