×

நீயும் கொடுத்த காசுக்கு மேல் கூவுற... கருப்பு வெள்ளை கவர்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் போட்டோ

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்தபடியே ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேபிரில்லா உள்ளிட்டோர் தினமும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவை நிரப்பி வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்ப்போது நடிகை ஷில்பா மஞ்சுநாத்தும் இணைந்துள்ளார். அம்மணி இப்போவே பிக்பாஸில் காட்டவேண்டிய கவர்ச்சிக்கு ஒத்திகை பார்த்து வருகிறார். கருப்பை வெள்ளை கவர்ச்சியில் இன்ஸ்டாவாசிகளை இழுத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். ஷில்பா பிக்பாஸில் கலந்துகொள்ள ரூ.1 கோடி சம்பளமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

😉

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

View this post on Instagram

😉

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News