பாட்டு, காமெடி மட்டுமில்லிங்கோ டான்ஸ் ஆடுவதிலும் நான் கில்லாடி தான் - ஷிவாங்கி வீடியோ வைரல்!
ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடிய ஷிவாங்கி!
Tue, 30 Mar 2021

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கிளி போன்று கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ஷிவாங்கி. அவரது naughty ஆன நடத்தைகள் ரசிகர்ளுக்கு பிடித்துப்போக நம்ம ஊரு ஜெனிலியாடா என புகழ்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.
ஷிவானியின் அம்மா பின்னி கிருஷ்ண குமார் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி என்பதே ஷிவாங்கி மூலம் தான் பலருக்கும் தெரியவந்தது. அவர் சந்திரமுகி படத்தில் ராரா பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வசீகரா பாடலுக்கு ரொமான்டிக் நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்.