×

வளைந்து நெழிந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார் குக் வித் கோமாளி சிவாங்கி.. 

தடுப்பூசியில் இருக்கும் ஊசியின் வலி காரணமாக அவர் படங்களில் இலேசாக நெளிந்தபடி தோன்றுகிறார்.
 
60b88b839cf3c

குக்கு வித் கோமாளி சிவாங்கி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்ட்டுக்கொண்டுள்ளார். 

அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ தளத்திலிருந்து படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில், தடுப்பூசி குறி ஈமோஜியுடன் "தடுப்பூசி" போட்டுக்கொள்ளும் படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் தடுப்பூசியில் இருக்கும் ஊசியின் வலி காரணமாக அவர் படங்களில் இலேசாக நெளிந்தபடி தோன்றுகிறார்.

இதுகுறித்து கமெண்டுகளை செய்த நிறைய பேர் அவரிடம் தடுப்பூசி வலியை ஏற்படுத்துகிறதா? என்று கேட்டனர். மேலும் ​​பலர் அவரை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர், மேலும் அவர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் நிறைய ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

சிவாங்கி பிரபல பெண் பாடகர் பின்னி மற்றும் கிருஷ்ணகுமார் தம்பதியரின் மகள். பாட்டு பாடுவதுடன் நகைச்சுவை உணர்வும் அடங்கிய பல திறமை வாய்ந்த திறமைகளுக்காக சிவாங்கி பலராலும் பாராட்டப்படுவார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாகவும் அறிமுகமாகும் சிவாங்கி, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகள்15 தமிழ் ரீமேக்கிலும் நடிக்கவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் குறிப்பிட்டிருந்தார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News