×

எல்லார் முன்னாடியும்... ச்சீ முகம் சுழித்த ஷவுஸ் மேட்ஸ்! அசங்கமாக நடந்த பாலா ஷிவானி..

டைனிங் டேபிளில் ஷிவானி மேல கை போட்ட பாலா, சட்டென அவரை மடியில் சாய்த்துக் கொண்டது ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சியடைய செய்தது. சனம் ஷெட்டிக்கும், பாலாவுக்கும் டைனிங் டேபிளில் கேப்டன் பதவிக்கும், அடுத்த வாரம் யார் ஜெயிலுக்கு போகணும் என்கிற சர்ச்சை வெடித்தது.
 

அந்த நேரத்தில் பாலா இப்படியொரு அசிங்கமான காரியத்தை எல்லோர் முன்னிலையிலும் பண்ண அதற்கு ஷிவானி சொன்ன ரீசன் ரசிகர்களை காரித் துப்ப வைத்துள்ளது.

கிச்சன் டீமில் இருந்து ஒருத்தரை மாற்ற வேண்டும் என நிஷாவின் சமயலை ரமேஷ், பாலா உள்ளிட்டோர் கலாய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அதற்கு ஆமாம் சாமி போடுவது போல ஷிவானி சவுண்டு விட்டதும், நிஷா அவருடன் ஜாலி சண்டை போட்டார். ஸ்பூனை வைத்துக் கொண்டு குத்திடுவேன் என நிஷா சொன்னதும், கத்தி அங்க இருக்குடி என ஷிவானி கலாய்க்க, உனக்கெல்லாம் ஸ்பூன் போதும் டி என நிஷா வெளுத்தெடுத்தார்.

பாலாவும் சனமை வெறுப்பேற்ற நீங்க ஜெயிலுக்கு போக என்றதும், நான் ஏன் போகணும், நீ போ ஜெயிலுக்கு என பாலாஜி பேச பிக் பாஸ் வீடு காரசாரமானது. கடுப்பான சனம் ஷெட்டியை மேலும், கடுப்பேற்ற பக்கத்தில் இருந்த ஷிவானி நாராயணனை தடவ ஆரம்பித்தார் பாலாஜி முருகதாஸ்.

சனம் ஷெட்டையை வெறுப்பேற்றுவதற்காக அருகில் இருந்த ஷிவானி நாராயணன் மீது கை போட்டார் பாலாஜி முருகதாஸ். என்னடா நடக்குது இங்க என்கிற ரேஞ்சுக்கு சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஷிவானி கொஞ்சமும் விலகாமல், அப்படியே பாலாவுக்கு தன்னை விட்டுக் கொடுத்தார்.

பாலாஜி முருகதாஸ் மேல பித்துப் பிடித்துப் போய் இருக்கும் ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி கேட்டதற்கு விளக்கமாக, அண்ணன் தங்கச்சினா இப்படித் தான் இருக்கும் என அந்த உறவுக்கே கலங்கம் விளைவிக்கும் விதமாக பேசியதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News