ஷிவானியை முதுகில் குத்திய பாலா... நாமினேட் லிஸ்டில் வெளியேற்றப்படுவாரா?
70 நாட்களை தாண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கோழி-நரி என்கிற டாஸ்க் நடந்து வந்தது.
Thu, 17 Dec 2020

ஜாலியாக விளையாட்டை அவர்கள் ஆடியதை விட நிறைய சண்டைகள் தான் போட்டார்கள். ரசிகர்களோ ஒரு விளையாட்டை கூட சண்டை இல்லாமல் ஆட மாட்டார்களா என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.
இந்த டாஸ்க் முடிவடைய பிக்பாஸ் சரியாக செய்தவர்கள், தவறாக செய்தவர்கள் என இரண்டு பேரை நாமினேட் செய்ய கூறியிருக்கிறார்.
அதில் பாலாஜி முதன்முறையாக அவர் எல்லா விதிமுறையும் சரியாக கடைபிடித்து விளையாட்டினார் என ஷிவானியை நாமினேட் செய்கிறார்.