×

பாலாவுடன் ரொமான்ஸ் தேவையா?.. திட்டி தீர்த்த ஷிவானி அம்மா... பிக்பாஸ் சுவாரசியம்!

பிக்பாஸ் 80 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது வழக்கம் தான்.

 

இப்போது முதன்முதலாக ஷிவானியின் தாயார் வீட்டிற்குள் வருகிறார். தனது மகளை கட்டியணைத்து அழுத அவர் வேறு யாருடன் பேசவில்லை.

பின் ஷிவானியை தனியாக அழைத்து அதிகமாக திட்டுகிறார். காரணம் அதிக நபர்களால் வெறுக்கப்பட்ட நபர் ஷிவானி. எந்த டாஸ்க்கும் செய்யாமல் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இத்தனை நாட்கள் பிக்பாஸை ஓட்டியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News