Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குட்டி T- ஷர்ட்டில் எட்டிப்பார்க்கும் இடுப்பு – சீரியல் நடிகையின் அட்ராசிட்டி

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

cdfd0f238712b374d37e06c94e934698

இந்நிலையில் தற்போது மாலை நேரத்தில் ஜாலியாக நின்று காபி குடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். குட்டியான டீ ஷர்ட் போட்டுகொண்டு செம கியூட்டாக இருக்கும் ஷிவானியை ஹாட் பேபி, preeti doll, cutepie என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர் இணையவாசிகள்.  இந்த போட்டோ வெளியிட்ட சில மணி நேரத்திலே லைக்ஸ் குவிந்துவிட்டது.

View this post on Instagram

Coffee Break ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top