Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆஹான்… நைட்டு நேரத்துல ரோந்து வந்து தூக்கத்தை கெடுத்த ஷிவானி!

இரவு நேரத்தில் கார்டன் ஏரியாவில் சுற்றித்திரியும் ஷிவானி!

fe34e398a688eac49ba9a0697b659748

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

மேலும் , அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.  அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார். 

b7c63ee11cb2b4d20c3c498394e66ed7

இந்நிலையில்,  தற்போது சிங்கிள் டாப் ஒன்றை அணிந்துக்கொண்டு மிட் நைட் நேரத்தில் கார்டன் ஏரியாவில் சுற்றித்திருந்து போஸ் கொடுத்த கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை சிதறடித்து தூக்கத்தை கெடுத்துவிட்டார் . 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top