×

பின்னழகை காட்டி சூடேற்றும் ஷிவானி நாராயணன் - லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன்பின் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.

ஆனாலும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புடவை அணிந்து, பின்னழகை காட்டி நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News