Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுவரை காட்டாத கவர்ச்சியில் ஷிவானி – ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் ஹாட் போஸ்

5a109dd50352ca32fdc35cbfbcd9ec5b

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர்.

எப்போதும் மெனக்கெட்டு கிளாமர் உடை அணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிடும் ஷிவானி இன்று கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் குட்டியூண்டு ஸ்கர்ட் அணிந்துகொண்டு பிங்க் ஸ்போர்ட்ஸ் உள்ளாடை நல்லா பளீச்சுனு தெரியும்படி கைகளை மேலே தூக்கியபடி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை தெரியாமல் ஸ்தம்பித்துவிட்டனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top