Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படி ஒரு ட்ரஸ் போட்டது கூட பரவாயில்ல ஆனால், நீங்க கொடுத்திருக்க போஸ் இருக்கே!

கவர்ச்சியில் கண்ணை மறைக்கும் ஷிவானியின் கிளாமர் போஸ்

6872b5bbb2b471e616446a259f29db4c

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர்.

எப்போதும் மெனக்கெட்டு கிளாமர் உடை அணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிடும் ஷிவானி இன்று கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்துகொண்டு செம கிளாமர் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை சிலிர்ப்படைய வைத்துவிட்டார். ட்ரஸ் தான் அப்படி இருக்கு சரி… அதை ஏன் அப்படி தூக்கி காட்டுறீங்க?

View this post on Instagram

Bold pink lip #thinkbold #trybold

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top