Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வழுக்கிட்டு வந்திட போகுது… புடவை கொஞ்சம் மேல ஏத்தி காட்டினால் குறைஞ்சா போயிடுவ?

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் ஹாட் போஸ்

5a573c62a9609ee1860d0e55bbf826aa

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர்.

எப்போதும் மெனக்கெட்டு கிளாமர் உடை அணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிடும் ஷிவானி இன்று கொஞ்சம்  மாறுபட்டு புடவையில் இடுப்பு தெரியும்படி சேலையை இறக்கி லோ ஹிப்பில் கட்டிக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்கடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top