×

இனிமே உங்க பேரு கில்மா பாண்டியன்... பிக்பாஸிற்கு 200% பக்காவா ரெடி ஆகிட்டாங்களே!

நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டு கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது குட்டியூண்டு உடையில் செம கியூட் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இப்போதே கவர்ச்சியான உடைகளை அணிந்து பிக்பாஸிற்கு ஒத்திகை பார்க்கிறார் போல... இப்படியே போனால் இந்த பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கு தான் முதலில் ஆர்மி உருவாகி டைட்டில் வெல்வார் என யூகிக்க முடிகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News