×

அந்த தண்ணிக்கும் ஜலதோஷம் பிடிக்கும்! - பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஷிவானி

 
அந்த தண்ணிக்கும் ஜலதோஷம் பிடிக்கும்! - பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஷிவானி

தமிழ் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் 'பகல்நிலவு' சீரியல் மூலம் அறிமுகமானார். அதன்பின் 'கடைக்குட்டி சிங்கம்' என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலிலும் நடித்தார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை ரசிகர்களை கிறங்கடித்து வந்த அவர் திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள  ஷிவானி அங்கு ஜாலி ஆட்டம் போட்டு வருகிறார்.  அங்கு பிகினி உடையில் எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஸ்டைலாக ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News