×

ஷிவ்வு.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.....டாப் கிளாஸ் கவர்ச்சியில் அசரடித்த ஷிவானி...

 
ஷிவ்வு.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.....டாப் கிளாஸ் கவர்ச்சியில் அசரடித்த ஷிவானி...

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் 'பகல்நிலவு' , ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படம், நடனமாடும் வீடியோ ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் ஷிவானி கலந்து கொண்டார். 

 தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தினமும் மாலை 4 மணி ஆகிவிட்டால் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘ஷிவானி எப்படா படம் போடூவாங்க’ என ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News