×

கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்க டோலி மூஞ்சி சரியா தெரியல...!

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

shivani narayanan

சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர்.  இந்நிலையில் தற்ப்போது அழகிய உடை அணிந்துகொண்டு அளவான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்துவிட்ட அம்மணிக்கு குவிந்துள்ள கமெண்ட்ஸ்களை பாருங்கள்..

View this post on Instagram

Smile and make others smile ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News