Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குட்டியோண்டு டவுசர் அதுவும் கிழிஞ்சிருக்கு… கொஞ்சம் இறக்கம் காட்டுமா ஷிவானி….

குட்டியோண்டு டவுசர் அதுவும் கிழிஞ்சிருக்கு… கொஞ்சம் இறக்கம் காட்டுமா ஷிவானி….

0f73c3836ba677962161ce5ee548f517

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடல், நடனம்  என ஆர்வம் உள்ளவர். எனவே, கவர்ச்சியான உடைகளில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதன் விளைவாக பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்துள்ளார்.

தற்போது கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ள அவர் மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு நீச்சல்குளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வந்தார்.

தற்போது, குட்டியோண்டு ஜீன்ஸ் டவுசர் மற்றும் டி- சர்ட்டை போட்டு கடலில் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top