Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த தண்ணியும் சூடாயிடும்….நீச்சல் குளத்தில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி…..

அந்த தண்ணியும் சூடாயிடும்….நீச்சல் குளத்தில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி…..

635cc1bb101b462f7d48cca7d0f14866

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் ஷிவானி நாராயணன். மேலும்  பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமடையை செய்தது. 

ஆனால், அங்கு எதையும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மாலத்தீவு கடற்கரையில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top