">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சும்மாவே ஹார்ட் பீட் எகிறும்… இதுல மாலத்தீவு வேறயா?… பிகினி உடையில் ஷிவானி…
சும்மாவே ஹார்ட் பீட் எகிறும்… இதுல மாலத்தீவு வேறயா?… பிகினி உடையில் ஷிவானி…
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல்நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தினமும் ஒரு கவர்ச்சியான ஹாட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். சும்மாவே அவரது புகைப்படங்களை பார்த்தல் நெட்டிசன்களுக்கு ஹார்ட் பீட் எகிறும். இதில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்டும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், பிகினி உடையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.