×

முட்டிக்கு மேல் உடை அணிந்து BACK சைஸுல சன்னியை தோற்கடித்த ஷிவானி!
 

பார்ட்டி உடையில் கிளாமரை அள்ளிவீசிய நடிகை ஷிவானி நாராயணன்!
 
 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். 

மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெரும் பிரபலமானார். இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வருகிறார்.  

அந்தவகையில் தற்போது முட்டிக்கு மேலே நிற்கும் கருப்பு நிற கவர்ச்சி உடையில் கிளாமர் லெக் பீஸ் ரெண்டை காட்டி செம கிக்கு ஏத்தியுள்ளார். ஷிவானியின் இந்த back pose அழகை பார்த்து உருகிய நெட்டிசன்ஸ் சன்னி லியோனியே ஒண்ணுமில்லன்னு நெனச்சுட்டாங்க... 

From around the web

Trending Videos

Tamilnadu News