Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படியே காட்டிட்டு இருந்திருக்கலாம்… பிக்பாஸுக்கு போயி எல்லாத்தையும் கெடுத்துகிட்டீங்க!

ஷிவானி நாராயணன் வெளியிட்ட ஹாட் போட்டோ

c90a91451938b607dcbb77c7f97096f2

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாதலி 5 மணிக்கு போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து குறுகிய காலத்திலே பெரும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தற்போது கண்ணை கவரும் சிகப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் டீ ஷர்ட்டில் செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவசிகளை வசீகரித்துள்ளார். இப்படியே இருந்திருந்தாலாவது உங்களுக்கான மவுஸ் இன்னும் பல மடங்கு கூடியிருக்கும் பிக்பாஸுக்கு போயி அப்படி யென்னத்த பண்ணீங்க…? சுத்த வேஸ்ட்…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top