வர வர பெருசா போயிட்டே இருக்கு எல்லாமே... அடங்காத குதிரை ஷிவானி!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் 'பகல்நிலவு' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய இடுப்பை காட்டி கிளாமர் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார். அவரின் கிளாமர் அழகை பார்த்து மெய்மறந்த ரசிகர்கள் எல்லோரும் இடுப்புல வச்ச கண்ணு எடுக்காமல் ரசித்து ரசித்து வர்ணித்து வருகின்றனர்.