×

Top டாப்பா காட்டிய ஷிவானி... கருப்புல ரெண்டும் வேற லெவல்ல தெரியுது!
 

ஷிவானி நாராயணன் வெளியிட்டு கிளாமர் உடை கவர்ச்சி!
 
 
Top டாப்பா காட்டிய ஷிவானி... கருப்புல ரெண்டும் வேற லெவல்ல தெரியுது!

சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் 'பகல்நிலவு' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்கிற சீரியலில் நடித்தார். 

மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 
அதற்கு முன்னர் போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.  

அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய் திரும்பியதும் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்துவிட்டது. தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் ஷிவானி இடையிடையே கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது டைட்டான கருப்பு டீ ஷர்ட்டில் முன்னழகு ஹாட்டாக தெரியும்படி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகள் அத்தனை பேரையும் Zoom செய்து ரசிக்க வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News