சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. சட்டையை கழட்டி சூடேற்றிய ஷிவானி...
Thu, 18 Feb 2021

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் தினமும் மாலை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை தன் பக்கம் இழுத்தவர் ஷிவானி நாராயணன். எப்போது ஈவினிங் ஆகும்? அவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார்? என நெட்டிசன்கள் காத்துக்கிடக்கும் படி மைன்ட் செட் செய்துள்ளார்.
இதன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பெரிதாக எதையும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அவரின் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார்.
இந்நிலையில், சட்டையை கழட்டி ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.