×

அன்லிமிட்டேட் கவர்ச்சி... அதிரும் இணையதளம்....தொப்புளை காட்டி சொக்க வைத்த ஷிவானி....

 
அன்லிமிட்டேட் கவர்ச்சி... அதிரும் இணையதளம்....தொப்புளை காட்டி சொக்க வைத்த ஷிவானி....

சீரியலில் நடித்த போது பிரபலமாகவில்லை. ஆனால் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன்.  இதன் காரணமாக அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் பிக்பாஸ் வீட்டில் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்  மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ள அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் தெரிய பாவாடை தாவணி அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News