ஏய் திம்சு கட்ட... கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி ஏத்தும் ஷிவானி!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் நடித்து பரீட்சியமானார்.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிய ஷிவானி இதனாலே பேமஸ் ஆகி பிக்பாஸில் பங்கேற்றார்.
பிக்பாசில் இருந்து வெளியேறியதும் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த அவர் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை இறக்கி மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டார். கிளாமரான ஸ்லீவ்லெஸ் உடையில் இடுப்பு கொஞ்சம் எடுப்பாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்துவிட்டார். அப்போ இனி இதைவிட பெருசா எதிர்பார்க்கலாம் போலயே...