×

என்னா Structure!...ஒரு வழி பண்ணாம விட மாட்டியா!... மித மிஞ்சிய கவர்ச்சியில் ஷிவானி....

ஷிவானி நாராயணனின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
 
shivani
ஹைலைட்ஸ்:
மாலை 4 மணி ஆனால் இவரின் அசத்தலான கவர்ச்சி புகைப்படம் இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவேற்றப்படும். 

ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாலை 4 மணி ஆனால் இவரின் அசத்தலான கவர்ச்சி புகைப்படம் இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவேற்றப்படும். இதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

Shivani
shivani narayanan

இதன் காரணமாகவே இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்பு கிடைத்தது. ஆனால், அங்கு தனது செயலால் ரசிகர்களை கவராமல் மிகவும் அமைதியாக நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருந்தார். பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து காலத்தை கடத்தினார். எனவே, அவரின் அம்மா வீட்டிற்கு உள்ளே வந்து அவரை திட்டி தீர்த்தபோது அழுது வடிந்தார்.

shivani
shivani narayanan

இந்த நிகழ்ச்சிக்கு பின் திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு திரும்பினார். தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shivani
shivani narayanan

இந்நிலையில், டைட்டான மேலாடை அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘எங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டியா தாயே!.’ என பதிவிட்டு வருகின்றனர்.

shivani
shivani narayanan

From around the web

Trending Videos

Tamilnadu News