">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
6 அடி வெள்ளை குதிரை… மொரப்பா நின்று சூடேத்திய ஷிவானி!
மாடர்னில் செம கிளாமர் காட்டிய ஷிவானி!
�
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
மேலும் , அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், தற்போது செம மாடர்ன் உடையில் சட்ட பட்டனை கழட்டி படுக்கவர்ச்சி காட்டி வழக்கம் போலவே பலே போஸ் கொடுத்து இன்ஸ்டவாசிகளை சூடேத்தியுள்ளார். அம்மணி பிக்பாஸுக்கு பின்னர் கொஞ்சமாவது மாறுவாங்கன்னு பார்த்தால் போக போக தான் கவர்ச்சி கூடுது…