×

சேலையில் செமயா இருக்கீங்க... இடுப்பு காட்டி சில்மிஷம் பண்ணும் ஷிவானி!
 

அடக்க ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி நாராயணன்.
 
 
சேலையில் செமயா இருக்கீங்க... இடுப்பு காட்டி சில்மிஷம் பண்ணும் ஷிவானி!

கவர்ச்சி காட்டியே பிரபலமான ஷிவானி சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். மாடலான இவர் 'பகல்நிலவு' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார். 

அதன் மூலம் பிரபலமான அவர் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.  தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய சேலையில் லைட்டா இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். தலைவியின் அழகில் சொக்கிய நெட்டிசன்ஸ் லைக்ஸ் வாரி குவித்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News