ரெண்டு தூணுக்கு நடுவில் தெரியும் அந்த இடம் - ஹாட் போஸில் அதிரவைத்த ஷிவானி!
ஷேப்பான structure காட்டி போதை ஏத்திய ஷிவானி நாராயணன்!
Thu, 11 Feb 2021

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார்.
மேலும், ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் நடித்து பிரபலமான ஷிவானி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் பிரபலமானார். இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.
அந்தவகையில் தற்போது ஜீன்ஸ் டாப் அணிந்து ஷேப்பான உடலை ஹாட்டாக காட்டி கிளாமரில் கிறுகிறுக்க வைத்துவிட்டார். சும்மாவே ஷிவானியை வளைத்து வளைத்து ரசிக்கும் இன்ஸ்டாவாசிகளுக்கு ரசகுல்லா சாப்பிட்டது போல் உள்ளது இந்த போட்டோ.