×

அழகா இருக்கு... நான் அந்த நாயை சொன்னேன் - ஷிவானியை பார்த்து இப்படி சொல்லிட்டானே!

ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 
நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். சமீபநாட்களாக மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி .

இதனாலே ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஷிவானியின் இன்ஸ்டாகிராமில் அவரது அம்மா கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாயை மடிமேல் வைத்துக்கொண்டிருக்கும் ஷிவானியின் இந்த புகைப்படத்திற்கு நக்கல் பிடித்த ரசிகர் ஒருவர், "அழகா இருக்கு... நான் அந்த dog'அ சொன்னேன்" என கமெண்ட் அடித்துள்ளார்.

View this post on Instagram

❤️ #teamshivaninarayanan #bigbosstamil4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News