ஸ்போர்ட் ப்ராவுடன் சிவானி... 4 மணி மேடம் மறுபடியுமா? பாவம் பசங்க
பிக் பாஸ் புகழ் சிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் புகைப்படங்களை பதிவேற்ற துவங்கி இருக்கிறார்.
Thu, 28 Jan 2021

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சிவானி நாராயணன். இவருக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் எல்லாம் நடிப்பால் கிடைத்தவர்கள் இல்லை. தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் படங்களை போட்டு சேர்த்த கூட்டம். அதுவும் பிக் பாஸ் வாய்ப்புக்காக அவர் பதிவிட்ட படங்கள் தான் அம்மாடி ரகம். அதனால் கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்துவார் என்றால் அங்கும் தினமும் நடனம் ஆடுவதோடு சரியென இருந்து விட்டார்.
தொடர்ந்து, வெளியேறியவர் படங்கள் சிலவற்றை டெலிட் செய்தார். ஒருவேளை அம்மணி திருந்திட்டாங்களோ என நினைத்த நேரத்தில் மீண்டும் மஜாவாக எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
ஸ்போர்ட் பிராவை போட்டுக்கொண்டு அதுக்கு தாவணி என போஸ் கொடுத்து இருக்கிறார். இப்படம் தற்போது இளசுகளிடம் வைரலாக பரவி வருகிறது.