×

எல்லாமே இப்படி வலுக்கிட்டு போகுதே... ஷிவானியின் கடற்கரை போட்டோ

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.
 
Shivani-Narayanan-Images29

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான்.

அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் மார்டன் உடையில் கலக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி வெளியிட்டுள்ள இப்புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

shivani

From around the web

Trending Videos

Tamilnadu News