×

முதன் முறையாக... கொஞ்சம் கவர்ச்சி.... பின்னழகை எடுப்பாக காட்டி... புடவையில் ஷிவானி  

வெளியிட்ட புகைப்படங்களில் புடவையில் இருக்கும் போட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
124c61df-79d9-4015-82bb-79db1fdd6ae0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் நல்ல பேர் வாங்கி சினிமாவில் நட்சத்திரங்களாக இருந்து வருகிறார்கள். அப்படி தொலைக்காட்சி சிரீயல் நடிகையாக அறிமுகமாகி பின் பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்து சில காதல் சர்ச்சையிலும் சிக்கினார். பின் பிக்பாஸுல் காதல் வயப்பட்டு அம்மாவிடமே திட்டுவாங்கி பின் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.

தற்போது போட்டோஹூட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷிவானி க்ளாமரில் தாராளம் காட்டி வருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படங்களில் புடவையில் இருக்கும் போட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

சும்மா சொல்லக்கூடாது புள்ளை நச்சுனு தான் இருக்கு... அப்புறம் எதுக்குமா கிளாமர் காட்டுற என நெட்டீசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News