×

ஆளே மாறிப்போன நடிகை நவ்யா நாயர் -  ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்

அழகிய தீயே, மாய கண்ணாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அதன்பின் திடீரென ஆளே காணாமல் போனார்.
 

தற்போது மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க களம் இறங்கியுள்ளார். வித்தியாசமாக போஸ்களை கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு அவர் மாறிப்போயுள்ளார்.

View this post on Instagram

RITZ photoshoot ...

A post shared by Navya Nair (@navyanair143) on

From around the web

Trending Videos

Tamilnadu News