Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயன்தாராவை போல் மாறிய அனிகா – ஷாக்கிங் புகைப்படம்!

அனிகா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்

99da2340520e86940d1c28ec93dacfef

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்…  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.  தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார்.இந்நிலையில் தற்ப்போது அழகிய கௌன் உடை ஒன்றை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்ததும் ஒரு நிமிடம் நயன்தாராவான்னு ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top