">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நீண்ட இடைவெளிக்கு பின் புதிய சீரியலில் ஆல்யா – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!
ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ் மட்டும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். பொதுவாகவே இந்த Couple-க்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கில் ஆல்யா அவ்வப்போது மகள் ஐலாவின் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்துடன் வீட்டில் இருந்தபடியே விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து சற்று ஓய்வெடுத்த ஆல்யா தற்ப்போது மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சீரியலின் நடித்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ” இந்த சீரியலின் பெயர் என்னவென்று கண்டுபிடியுங்கள்? என கூறி இயக்குனர் பெயருடன் சின்ன க்ளூ கொடுத்துள்ளார்.