×

தலைவர் பதவி தரலனா அப்பளம் விக்க போறதா? - ஹெச்.ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆளும் பஜாக அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

அதேநேரம் பாஜகவினரும், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது அப்பளக்கட்டு விளம்பரம் இருப்பதாக கூறி அதனுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News