×

படுக்கையறை காட்சியில் திரிஷா - பணத்துக்காக இப்படி போகணுமா?

வெப் சீரிஸில் எல்லை மீறும் திரிஷா

 

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான். தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் பெரும்பாலான நடிகைகள் வெப் சீரிஸில் நடித்து பணம் சம்பாதிக்க பிளான் செய்து களத்தில் இறங்கிவிட்டார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகப்போகும் இந்த வெப் சீரிஸிற்காக விதிக்கும் எல்லா கொள்ளைகளுக்கும் அம்மணி தலையாட்டிவிடுகிறாராம். எவ்வளவு பணம் சம்பளமாக வாங்கினாரோ தெரியவில்லை டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரித்துவிட்டாராம். அத்துடன் படுக்கையறை காட்சியில் எப்போதும் இல்லாத அளவிற்கு தனது கட்டுப்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளாராம். இதை கேட்டதும் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News