×

உங்க தொ***  காட்டுங்க... அதன் உங்களுக்கு அழகு -அனுயாவை நச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழில் சினிமா ரசிகர்களிடையே பெரும் பிரபலமானவர் நடிகை நடிகை அனுயா பகவத். அதையடுத்து நான் , நண்பன் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு அடுத்தது வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

மேலும் புது நடிகைகளின் வரவுகளால் அவர் இருந்த இடமே தெரியாமல் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். இதையடுத்து திடீரென சுச்சி லீக்சில் உடை போடாமல் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறைத்து செம கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்ககளில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் குட்டியான உடை அணிந்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள போட்டோவிற்கு சில ஆசாமிகள் முகம் சுளிக்கும்படியான கமெண்ட்ஸ்களை செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Seen these b4!? #anuya

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat) on

From around the web

Trending Videos

Tamilnadu News