என்னமா உனக்கு மாலத்தீவில் தனி இடமா? கவர்ச்சி அள்ளிக்கொடுத்த ஷ்ரத்தா கபூர்!
மாலத்தீவில் குளிர்ச்சியாக சுற்றித்திரியும் ஷ்ரத்தா கபூர்!
Wed, 7 Apr 2021

பாலிவுட் நட்சத்திர நடிகையான ஷ்ரத்தா கபூர் Aashiqui 2 படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் . இவர் தமிழில் பிரபாஸுடன் `சாஹோ’ படத்தில் நடித்தார்.
வாரிசு நடிகையாக இருந்தாலும், தனது தனித்த நடிப்புத் திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஷ்ரத்தா.
பாலிவுட் மட்டுமல்லாது இந்திய அளவில் பல்வேறு திரைத் துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
காதல், நடனம் , எமோஷனல் என எப்போதும் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கும் ஷ்ரத்தா கபூருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெயிலுக்கு கூல் ட்ரிப் அடித்துள்ள ஷ்ரத்தா கபூர் மாலத்தீவில் என்ஜாய் பண்ணனும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.