×

பிகினியில் நீராடிய ஷ்ரத்தா கபூர் - பலே ரசனைக்கு ஆளான பாலிவுட் ஃபேன்ஸ்!
 

மாலத்தீவில் மஜாவா ஆட்டம் போடும் நடிகை ஷ்ரத்தா கபூர்!
 
 
பிகினியில் நீராடிய ஷ்ரத்தா கபூர் - பலே ரசனைக்கு ஆளான பாலிவுட் ஃபேன்ஸ்!

பாலிவுட் நட்சத்திர நடிகையான ஷ்ரத்தா கபூர் Aashiqui 2 படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் . இவர் தமிழில் பிரபாஸுடன் `சாஹோ’ படத்தில் நடித்தார். 

வாரிசு நடிகையாக இருந்தாலும், தனது தனித்த நடிப்புத் திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஷ்ரத்தா. 

பாலிவுட் மட்டுமல்லாது இந்திய அளவில் பல்வேறு திரைத் துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். 

காதல், நடனம் , எமோஷனல் என எப்போதும் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கும் ஷ்ரத்தா கபூருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். 

மாலத்தீவுக்கு ட்ரிப் நடித்துள்ள ஷ்ரத்தா கபூர் சுட்டெரிக்கும் வெயிலில் குளுகுளுன்னு என்ஜாய் பண்ணி வருகிறார். 

இந்நிலையில் தற்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து தண்ணீரில் மிதக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியில் திருப்தி படுத்திவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News