ஒரு பக்கம் ஏற கிழிஞ்சிருக்கு.... பாலிவுட் நடிகை பார்த்து வாய் பொளக்கும் புல்லிங்கோ!
கவர்ச்சி உடையில் கில்மா வீடியோ வெளியிட்ட நடிகை ஷ்ரத்தா கபூர்!
Thu, 18 Feb 2021

Aashiqui 2 படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் தமிழில் பிரபாஸுடன் `சாஹோ’ படத்தில் நடித்தார். வாரிசு நடிகையாக இருந்தாலும், தனது தனித்த நடிப்புத் திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஷ்ரத்தா.
பாலிவுட் மட்டுமல்லாது இந்திய அளவில் பல்வேறு திரைத் துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். காதல், நடனம் , எமோஷனல் என எப்போதும் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கும் ஷ்ரத்தா கபூருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிளாமரான பார்ட்டி உடையில் தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி பாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாது கவர்ச்சியை விரும்பும் ஒட்டுமொத்த நெட்டிசன்களுக்கும் கிளாமர் விருந்தளித்து அழகில் மூழ்கடித்துள்ளார்.