×

எவன் சொன்னா இப்போ என்னால் பண்ண முடியாதுன்னு...? சரக்குடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
 

சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு 
 
 

தமிழில் மாதவன் ஜோடியாக விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த ஷர்த்தா ஸ்ரீநாத் தற்போது இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வை படம் இவருக்கும் பெரும் புகழை சேர்த்தது.

இந்நிலையில் ஷ்ரத்தா  தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் உள்ளாடை பனியன் மற்றும் ஷால் போன்ற துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு " யார் சொன்னது என்னால் 26 o C குளிரில் நீச்சல் அடிக்க முடியாது என்று ...? என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். அப்போ அடிச்சு தான் காட்டுங்களேன்... பிகினி உடை என்றால் இன்னும் இதமா இருக்கும் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News